அன்பு நண்பர்களே புதிய முயற்சி இது. தங்களின் மேலான கருத்துக்களை Guest Book ல் பதிவு செய்வீர். நன்றி

Thursday, March 10, 2011

மார்ச் மாத முக்கிய தினங்கள்

மார்ச்  8  சர்வதேச பெண்கள் உரிமை தினம்
மார்ச் 12 சாகித்திய அகாடமி நிறுவப்பட்டது 1954
மார்ச் 13 அர்ஜீனா விருது நிறுவப்பட்டது 1961
மார்ச் 15 சர்வதேச ஊனமுற்றோர் தின
மார்ச் 21 சர்வதேச வன தினம்
மார்ச் 21 சர்வதேச இனபாகுபாடு ஒழிப்பு தினம்
மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம்
மார்ச் 23 சர்வதேச தட்ப வெப்பநிலை தினம்
March 24  World TB eradication day

No comments: